இறப்பவே தீய செயினும், தன் நட்டார்
பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ?-நிறக் கோங்கு
உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட!-
ஒருவர் பொறை இருவர் நட்பு.