பாட்டு முதல் குறிப்பு
மடி திரை தந்திட்ட வான் கதிர் முத்தம்
கடு விசை நாவாய் கரை அலைக்கும் சேர்ப்ப!
விடுதற்கு அரியார் இயல்பு இலரேல், நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ.
உரை