பாட்டு முதல் குறிப்பு
ஏதிலார் செய்தது இறப்பவே தீது எனினும்,
நோதக்கது என் உண்டாம், நோக்குங்கால்? காதல்
கழுமியார் செய்த,-கறங்கு அருவி நாட!-
விழுமிதாம், நெஞ்சத்துள் நின்று.
உரை