தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர் தம்மைத்
தமர் அன்மை தாம் அறிந்தார் ஆயின், அவரைத்
தமரினும் நன்கு மதித்து, தமர் அன்மை
தம்முள் அடக்கிக்கொளல்!