செறிப்பு இல் பழங் கூரைச் சேறு அணை ஆக
இறைத்தும், நீர் ஏற்றும், கிடப்பர்,-கறைக் குன்றம்
பொங்கு அருவி தாழும் புனல் வரை நல் நாட!-
தம் கருமம் முற்றும் துணை.