பாட்டு முதல் குறிப்பு
நுண் உணர்வினாரொடு கூடி நுகர்வு உடைமை
விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால்; நுண் நூல்
உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.
உரை