பெருகுவது போலத் தோன்றி, வைத் தீப்போல்
ஒருபொழுதும் செல்லாதே நந்தும்,-அருகு எல்லாம்
சந்தன நீள் சோலைச் சாரல் மலை நாட!
பந்தம் இலாளர் தொடர்பு.