பாட்டு முதல் குறிப்பு
ஒரு நீர்ப் பிறந்து, ஒருங்கு நீண்டக்கடைத்தும்,
விரி நீர்க் குவளையை ஆம்பல் ஒக்கல்லா;-
பெரு நீரார் கேண்மை கொளினும், நீர் அல்லார்
கருமங்கள் வேறுபடும்.
உரை