பாட்டு முதல் குறிப்பு
முற்றல் சிறு மந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக் கண்டன்ன விரலால் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலை நாட! இன்னாதே,
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.
உரை