பாட்டு முதல் குறிப்பு
முட்டு உற்ற போழ்தில் முடுகி, என் ஆர் உயிரை
நட்டான் ஒருவன் கை நீட்டேனேல், நட்டான்
கடி மனை கட்டு அழித்தான் செல்வுழிச் செல்க!
நெடுமொழி வையம் நக!
உரை