ஆன் படுநெய் பெய் கலனுள் அது களைந்து,
வேம்பு அடு நெய் பெய்தனைத்துஅரோ-தேம் படு
நல் வரை நாட!-நயம் உணர்வார் நண்பு ஒரீஇ,
புல்லறிவினாரொடு நட்பு.