பகைவர் பணிவு இடம் நோக்கி, தகவு உடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார்;-காணாய்;
இளம் பிறை ஆயக்கால் திங்களைச் சேராது,
அணங்கு அருந் துப்பின் அரா.