கருமமும் உள்படா, போகமும் துவ்வா,
தருமமும் தக்கார்க்கே செய்யா, ஒருநிலையே
முட்டு இன்றி மூன்றும் முடியுமேல், அஃது என்ப,
‘பட்டினம் பெற்ற கலம்.’