பாட்டு முதல் குறிப்பு
வேம்பின் இலையுள் கனியினும், வாழை தன்
தீம் சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே,
இனம் தீது எனினும், இயல்பு உடையார் கேண்மை
மனம் தீது ஆம் பக்கம் அரிது.
உரை