பாட்டு முதல் குறிப்பு
கடல் சார்ந்தும் இன் நீர் பிறக்கும்; மலை சார்ந்தும்
உப்பு ஈண்டு உவரி பிறத்தலால், தம்தம்
இனத்து அனையர் அல்லர்-எறி கடல் தண் சேர்ப்ப!-
மனத்து அனையர், மக்கள் என்பார்.
உரை