பராஅரைப் புன்னை படு கடல் தண் சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ, நல்ல
மரூஉச் செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார்?
விராஅஅய்ச் செய்யாமை நன்று.