உணர உணரும் உணர்வு உடையாரைப்
புணர, புணருமாம் இன்பம்; புணரின்
தெரியத் தெரியும் தெரிவு இலாதாரைப்
பிரிய, பிரியுமாம் நோய்.