பாட்டு முதல் குறிப்பு
நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலை கலக்கிக் கீழ் இடுவானும், நிலையினும்
மேல்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும், தான்.
உரை