பாட்டு முதல் குறிப்பு
கரும வரிசையால், கல்லாதார் பின்னும்
பெருமை உடையாரும் சேறல்,-அரு மரபின்
ஓதம் அரற்றும் ஒலி கடல் தண் சேர்ப்ப!-
பேதைமை அன்று; அது அறிவு.
உரை