பாட்டு முதல் குறிப்பு
கற்றார் உரைக்கும் கசடு அறு நுண் கேள்வி
பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால், மற்றும் ஓர்
தன்போல் ஒருவன் முகம் நோக்கி, தானும் ஓர்
புன்கோட்டி கொள்ளுமாம், கீழ்.
உரை