பாட்டு முதல் குறிப்பு
பல் ஆன்ற கேள்விப் பயன் உணர்வார் பாடு அழிந்து,
அல்லல் உழப்பது அறிதிரேல்,-தொல் சிறப்பின்
நாவின் கிழத்தி உறைதலால், சேராளே,
பூவின் கிழத்தி புலந்து.
உரை