‘கல்’ என்று தந்தை கழற, அதனை ஓர்
சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன், மெல்ல
எழுத்து ஓலை பல்லார்முன் நீட்ட, விளியா,
வழுக் கோலைக் கொண்டுவிடும்.