பாட்டு முதல் குறிப்பு
கல்லாது நீண்ட ஒருவன், உலகத்து,
நல்லறிவாளரிடைப் புக்கு, மெல்ல
இருப்பினும், நாய் இருந்தற்றே; இராஅது
உரைப்பினும், நாய் குரைத்தற்று.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next