பாட்டு முதல் குறிப்பு
கற்று அறிந்த நாவினார் சொல்லார், தம் சோர்வு அஞ்சி;
மற்றையர் ஆவார் பகர்வர்;-பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும்; எஞ் ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை, ஒலி.
உரை