பன்றிக் கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்,
நன்று அறியா மாந்தர்க்கு அறத்து ஆறு உரைக்குங்கால்;
குன்றின்மேல் கொட்டும் தறிபோல் தலை தகர்ந்து
சென்று இசையா ஆகும், செவிக்கு.