பாட்டு முதல் குறிப்பு
பாலால் கழீஇ, பல நாள் உணக்கினும்,
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று;-
கோலால் கடாஅய்க் குறினும், புகல் ஒல்லா,
நோலா உடம்பிற்கு அறிவு.
உரை