அருகலது ஆகிப் பல பழுத்தக்கண்ணும்,
பொரி தாள் விளவினை வாவல் குறுகா;-
பெரிது அணியர் ஆயினும், பீடு இலார் செல்வம்
கருதும் கடப்பாட்டது அன்று.