அள்ளிக்கொள்வன்ன குறு முகிழ ஆயினும்,
கள்ளிமேல் கைந் நீட்டார், சூடும் பூ அன்மையால்;-
செல்வம் பெரிது உடையர் ஆயினும், கீழ்களை
நள்ளார், அறிவுடையார்.