பாட்டு முதல் குறிப்பு
மல்கு திரைய கடற் கோட்டு இருப்பினும்,
வல் ஊற்று உவர் இல் கிணற்றின்கண் சென்று உண்பர்;-
செல்வம் பெரிது உடையர் ஆயினும், சேண் சென்றும்
நல்குவார்கட்டே நசை.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next