பாட்டு முதல் குறிப்பு
நல்லார் நயவர் இருப்ப, நயம் இலாக்
கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம், தொல்லை
வினைப் பயன் அல்லது,-வேல் நெடுங் கண்ணாய்!-
நினைப்ப வருவது ஒன்று இல்.
உரை