பாட்டு முதல் குறிப்பு
நாறாத் தகடே போல் நல் மலர்மேல் பொற்பாவாய்!-
நீறாய் நிலத்து விளிஅரோ-வேறு ஆய
புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ, பொன் போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து!
உரை