நயவார்கண் நல்குரவு நாண் இன்று கொல்லோ?
பயவார்கண் செல்வம் பரம்பப் பயின்கொல்?
வியவாய்காண்,-வேற் கண்ணாய்!-இவ் இரண்டும் ஆங்கே
நயவாது நிற்கும் நிலை.