பாட்டு முதல் குறிப்பு
வலவைகள் அல்லாதார், கால் ஆறு சென்று,
கலவைகள் உண்டு, கழிப்பர்; வலவைகள்
கால் ஆறும் செல்லார், கருனையால் துய்ப்பவே,
மேல் ஆறு பாய, விருந்து.
உரை