பாட்டு முதல் குறிப்பு
பொன் நிறச் செந்நெல் பொதியொடு பீள் வாட,
மின் ஒளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும்-
வெண்மை உடையார் விழுச் செல்வம் எய்தியக்கால்,
வண்மையும் அன்ன தகைத்து.
உரை