பாட்டு முதல் குறிப்பு
நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உள வரையால்
அட்டது பாத்து உண்டல், அட்டு உண்டல்; அட்டது
அடைத்து இருந்து உண்டு ஒழுகும் ஆவது இல் மாக்கட்கு
அடைத்தவாம், ஆண்டைக் கதவு.
உரை