பாட்டு முதல் குறிப்பு
எத்துணையானும், இயைந்த அளவினால்,
சிற்றறம் செய்தார் தலைப்படுவர்; மற்றைப்
பெருஞ் செல்வம் எய்தியக்கால், ‘பின் அறிதும்!’ என்பார்
அழிந்தார், பழி கடலத்துள்.
உரை