பாட்டு முதல் குறிப்பு
எறி நீர்ப் பெருங் கடல் எய்தி இருந்தும்,
அறு நீர்ச் சிறு கிணற்று ஊறல் பார்த்து உண்பர்;
மறுமை அறியாதார் ஆக்கத்தின், சான்றோர்
கழி நல்குரவே தலை.
உரை