பாட்டு முதல் குறிப்பு
‘எனது எனது’ என்று இருக்கும் ஏழை பொருளை,
‘எனது எனது’ என்று இருப்பன், யானும்; தனது ஆயின்,
தானும் அதனை வழங்கான்; பயன் துவ்வான்;
யானும் அதனை அது.
உரை