வழங்காத செல்வரின், நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார்; உழந்து அதனைக்
காப்பு உய்ந்தார்; கல்லுதலும் உய்ந்தார்; தம் கைந் நோவ
யாப்பு உய்ந்தார்; உய்ந்த பல.