பாட்டு முதல் குறிப்பு
தனது ஆகத் தான் கொடான்; தாயத்தவரும்
தமது ஆய போழ்தே கொடாஅர்; தனது ஆக
முன்னே கொடுப்பின், அவர் கடியார்; தான் கடியான்,
பின்னை அவர் கொடுக்கும் போழ்து.
உரை