இரவலர் கன்று ஆக, ஈவார் ஆ ஆக,
விரகின் சுரப்பதாம், வண்மை; விரகு இன்றி
வல்லவர் ஊன்ற வடி ஆபோல், வாய் வைத்துக்
கொல்லச் சுரப்பதாம், கீழ்.