பாட்டு முதல் குறிப்பு
அத்து இட்ட கூறை அரைச் சுற்றி வாழினும்,
பத்து எட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும்;
ஒத்த குடிப் பிறந்தக்கண்ணும், ஒன்று இல்லாதார்
செத்த பிணத்தின் கடை.
உரை