பாட்டு முதல் குறிப்பு
நீரினும் நுண்ணிது நெய் என்பர்; நெய்யினும்
யாரும் அறிவர் புகை நுட்பம்; தேரின்,
நிரப்பு இடும்பையாளன் புகுமே, புகையும்
புகற்கு அரிய பூழை நுழைந்து.
உரை