கல் ஓங்கு உயர் வரைமேல் காந்தள் மலராக்கால்,
செல்லாவாம், செம் பொறி வண்டுஇனம்;-கொல்லைக்
கலாஅல் கிளி கடியும் கானக நாட!-
இலாஅஅர்க்கு இல்லை, தமர்.