பாட்டு முதல் குறிப்பு
உண்டாய போழ்தின், உடைந்துழிக் காகம்போல்,
தொண்டு ஆயிரவர் தொகுபவே; வண்டாய்த்
திரிதரும் காலத்து, ‘தீது இலிரோ?’ என்பார்
ஒருவரும் இவ் உலகத்து இல்.
உரை