பாட்டு முதல் குறிப்பு
உள் கூர் பசியால் உழை நசைஇச் சென்றார்கட்கு,
உள்ளூர் இருந்தும், ஒன்று ஆற்றாதான், உள்ளூர்
இருந்து, உயிர் கொன்னே கழியாது, தான் போய்
விருந்தினன் ஆதலே நன்று.
உரை