நீர்மையே அன்றி, நிரம்ப எழுந்த தம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கு இழப்பர்,-கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்!-நிரப்பு என்னும்
அல்லல் அடையப்பட்டார்.