இட்டு ஆற்றுப்பட்டு, ஒன்று இரந்தவர்க்கு ஆற்றாது,
முட்டு ஆற்றுப்பட்டு, முயன்று, உள்ளூர் வாழ்தலின்,
நெட்டாற்றுச் சென்று, நிரை மனையில் கைந் நீட்டும்
கெட்ட ஆற்று வாழ்க்கையே நன்று.