பாட்டு முதல் குறிப்பு
கடகம் செறிந்த தம் கைகளால் வாங்கி,
அடகு பறித்துக்கொண்டு அட்டு, குடை கலனா,
உப்பு இலி வெந்தை தின்று, உள் அற்று, வாழ்பவே-
துப்புரவு சென்று உலந்தக்கால்.
உரை