திரு மதுகையாகத் திறன் இலார் செய்யும்
பெருமிதம் கண்டக்கடைத்தும், எரி மண்டிக்
கானம் தலைப்பட்ட தீப்போல் கனலுமே-
மானம் உடையார் மனம்.